-3 %
எழுந்து வா தலைவா
மனுஷ்ய புத்திரன் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹29
₹30
- Year: 2019
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தலைவர் கலைஞரின் இறுதி நாட்கள் குறித்து எழுதிய சில கவிதைகளின் குறுந்தொகுப்பு இது.... தலைவரின் இறுதி ஊர்வலத்தின்போது பல தொலைகாட்சிகளில் இலட்சோப இலட்சம் மக்கள் இக்கவிதைகளை கண்ணீருடன் கேட்டார்கள்... அடுத்து வந்த நாட்களில் நான் செல்லுமிடமெல்லாம் மனம் பதைக்க என்னை அணைத்துக்கொண்டு இக்கவிதைகள் பற்றி என்னிடம் உரையாடியவர்கள் ஏராளம்... நான் ஒரு மனிதரை எவ்வளவு நேசிக்க முடியும் என்பதை நானே கண்டுபிடித்த தருணங்கள் இவை...காவேரி மருத்துவமனை வாசலில் பித்தனைப்போல நின்றிருந்த நாட்களின் கொடுங்கனவுகள் இவை தலைவரைப் பற்றி இதைவிட சிறந்த வரிகளை எவரும் எழுதிவிட இயலாது என்பதை பணிவுடன் கூற விரும்புகிறேன். தலைவர் இல்லை என்பதை ஏனோ இன்று அவ்வளவு வெறுமையுடன் உணர்கிறேன். - மனுஷ்ய புத்திரன்
| Book Details | |
| Book Title | எழுந்து வா தலைவா (Ezhunthu Vaa Thalaivaa) |
| Author | மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran) |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 0 |
| Year | 2019 |
| Category | Poetry | கவிதை |